Yahoo! Video requires a more recent version of the Adobe Flash Player.
From
Published 14 months ago
பொதுத்துறை வங்கிகளிலும், தனியார் வங்கிகளிலும் மக்கள் சேமிப்பாக வைத்திருக்கும் வைப்புத் தொகை (டெபாசிட்) முற்றிலும் பாதுகாப்பாக உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்...2..வீட்டு இணைப்புகளில் 2 மாதங்களுக்கு 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம்... more
பொதுத்துறை வங்கிகளிலும், தனியார் வங்கிகளிலும் மக்கள் சேமிப்பாக வைத்திருக்கும் வைப்புத் தொகை (டெபாசிட்) முற்றிலும் பாதுகாப்பாக உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்...2..வீட்டு இணைப்புகளில் 2 மாதங்களுக்கு 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோர் அவர்களது மின் தேவையில் 20 விழுக்காடு அளவிற்கு பயனீட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட அளவீட்டிற்கும் மேலாக பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு கூடுதலாக 50 விழுக்காடு கட்டணம் வசூலிக்கப்படும்...3..சட்டீஸ்கார் மாநிலத்தில் நக்ஸலைட்டுகள் நடத்திய கண்ணி வெடி மற்றும் துப்பாக்கிச் சண்டையில் மத்திய கூடுதல் காவற்படையைச் (CRPF) சேர்ந்த 12 காவலர்கள் கொல்லப்பட்டனர், மேலும் 10 பேர் காயமுற்றனர்...4..இம்பால்: மணிப்பூர் முதல்வர் ஓக்ராம் இபோபி சிங் வீடு அருகே சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை..5..ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் மையப் பகுதியில் உள்ள சுலவேசி தீவில் கடல் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.5 புள்ளிகளாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது... less
Tell us what you think about Yahoo! Video - Send us your feedback
Copyright © 2009 Yahoo! Inc. All rights reserved.
Comments (0)
LOADING
Add a new comment
Your reply