Yahoo! Video requires a more recent version of the Adobe Flash Player.
From
Published 13 months ago
1...மின்வெட்டின் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுவதுடன், தமிழக அரசால் தற்போது அறிவிக்கப்பட்ட மின் விநியோக கட்டுப்பாட்டுமுறையால் அனைத்து தொழில்களும் முடங்கும் அபாயம் இருப்பதால் இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்... more
1...மின்வெட்டின் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுவதுடன், தமிழக அரசால் தற்போது அறிவிக்கப்பட்ட மின் விநியோக கட்டுப்பாட்டுமுறையால் அனைத்து தொழில்களும் முடங்கும் அபாயம் இருப்பதால் இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.... 2...திண்டுக்கல்: காலாவதியான பதவியை தியாகம் செய்யும் மனப்பான்மை திமுகவிற்கு மட்டுமே உண்டு என்று பாஜக முன்னாள் மாநி்லத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கிண்டலடித்தார். 3...நியூயார்க்: உலகின் பிரபல சாட்டிலைட் ரேடியோ சேவை நிறுவனமான வேர்ல்டு ஸ்பேஸ் ரேடியோ திவாலாகி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 4..இலங்கை விவகாரம், அணு சக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது. 5..ராஜ் தாக்ரே கைது செய்யப்பட்டதை அறிந்ததும் வன்முறையில் ஈடுபட்ட சேனா கட்சித் தொண்டர்கள், மும்பை செண்ட்ரல், பரேல், போரிவெலி ஆகிய இடங்களில் வாடகைக் கார்களையும், தானிகளையும் அடுத்து நாசப்படுத்தினர். less
Tell us what you think about Yahoo! Video - Send us your feedback
Copyright © 2009 Yahoo! Inc. All rights reserved.
Comments (0)
LOADING
Add a new comment
Your reply