Yahoo! Video requires a more recent version of the Adobe Flash Player.
From
Published 13 months ago
1...நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்டிய வகையில் பேசியதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று கைது செய்யப்பட்டார். ..2..கச்சா எண்ணை விலை தொடர்ந்து குறைந்து வருவதால், இன்னும் ஒரு வாரத்தில், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை... more
1...நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்டிய வகையில் பேசியதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று கைது செய்யப்பட்டார். ..2..கச்சா எண்ணை விலை தொடர்ந்து குறைந்து வருவதால், இன்னும் ஒரு வாரத்தில், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்...3...கொழும்பு: இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் மீது விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் நடத்திய தற்கொலைப் படைத்தாக்குதலின்போது, பெண் விடுதலைப் புலியான இலக்கியா என்பவர்தான் ஒரு கப்பலை தகர்த்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது...4..இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன்... 5...மதுரை ரயில் நிலையத்தில் இரண்டு ரயில் பெட்டிகள் எரிந்து நாசமாயின.இதன் பின்னணியில் விஷமிகள் உள்ளனரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். .6...உலகப் பொருளாதார நெருக்கடியைப் பற்றி விவாதிக்க அடுத்த மாதம் ஒரு அவசர உச்சிமாநாட்டு less
Tell us what you think about Yahoo! Video - Send us your feedback
Copyright © 2009 Yahoo! Inc. All rights reserved.
Comments (0)
LOADING
Add a new comment
Your reply