Yahoo! Video requires a more recent version of the Adobe Flash Player.
From
Published 13 months ago
..1..சீனத் தலைநகர் பீஜிங்கில் ஆசிய- ஐரோப்பிய உச்சி மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், சர்வதேச பொருளாதார நெருக்கடிக்கு இம்மாநாட்டில் தீர்வு காணப்பட வேண்டும் என்றார்...2... பா.ஜனதா தலைவர் யஸ்வந்த் சின்ஹா, மாலேகான் குண்டு வெடிப்பு... more
..1..சீனத் தலைநகர் பீஜிங்கில் ஆசிய- ஐரோப்பிய உச்சி மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், சர்வதேச பொருளாதார நெருக்கடிக்கு இம்மாநாட்டில் தீர்வு காணப்பட வேண்டும் என்றார்...2... பா.ஜனதா தலைவர் யஸ்வந்த் சின்ஹா, மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை 'இந்து தீவிரவாதிகள்' என்று குற்றம் சாற்றுவது பெரும்பான்மை சமூகத்தை இழிவுப்படுத்துவதாக உள்ளது என்றார். ...3...விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். ...4...கடலூர் அருகே சாலையோரக் கால்வாயில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 44 பேர் காயமடைந்தனர். ..6..AMERICAL ELECTION MR.OBAMA LEAD IN KEY PLACES less
Tell us what you think about Yahoo! Video - Send us your feedback
Copyright © 2009 Yahoo! Inc. All rights reserved.
Comments (0)
LOADING
Add a new comment
Your reply