Yahoo! Video requires a more recent version of the Adobe Flash Player.
From
Published 13 months ago
1---இனவெறி காரணமாக, அமெரிக்க அதிபர் பதவிக்கான வேட்பாளர் பராக் ஒபாமாவை கொலை செய்ய திட்டம் தீட்டிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 2---இலங்கையினால் போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களுக்கு தமிழக மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவி மற்றும் உணவு,... more
1---இனவெறி காரணமாக, அமெரிக்க அதிபர் பதவிக்கான வேட்பாளர் பராக் ஒபாமாவை கொலை செய்ய திட்டம் தீட்டிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 2---இலங்கையினால் போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களுக்கு தமிழக மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவி மற்றும் உணவு, உடைகளை வழங்கி உதவிடுமாறு முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். 3----மதுரை கப்பலூர் தொழிற்பேட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தின் 2 காவலாளிகள் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்..4---இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியரான சரப்ஜித் சிங், லாகூர் சிறையில் மரண தண்டனைக் கைதிகள் இருக்கும் அறையிலிருந்து சாதாரண கைதிகளை அடைக்கும் அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனால் சரப்ஜித் சிங்கின் மரண தண்டனை ரத்தாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.--5--ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் எல்லைப்படையினர் மீண்டும் இந்திய நிலைகள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.- less
Tell us what you think about Yahoo! Video - Send us your feedback
Copyright © 2009 Yahoo! Inc. All rights reserved.
Comments (0)
LOADING
Add a new comment
Your reply