Yahoo! Video requires a more recent version of the Adobe Flash Player.
From
Published 13 months ago
1-----தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண தாம் தயாராக இருப்பதாக கூறியுள்ள இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே, இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் கருணாநிதியை இலங்கைக்கு வரவழைக்க அழைப்பு விடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். ---2---ஒரிஸ்ஸா மாநில காந்தமால்... more
1-----தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண தாம் தயாராக இருப்பதாக கூறியுள்ள இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே, இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் கருணாநிதியை இலங்கைக்கு வரவழைக்க அழைப்பு விடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். ---2---ஒரிஸ்ஸா மாநில காந்தமால் மாவட்டத்தில் வன்முறைக் கும்பல்களிடமிருந்து உயிர் பிழைப்பதற்காக, தாங்கள் இந்துதான் என்று தெரியப்படுத்தும் விதமாக கிறிஸ்தவர்கள் வீடுகளிலும் காவிக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. ----3-----கொழும்பு மற்றும் மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் இலங்கை ராணுவம் கடும் அதிர்ச்சியடைந்துள்ளது. ---4---பாகிஸ்தானில் பள்ளிக் குழந்தைகள் நூற்றுக்கும் அதிகமானோரை, தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாக பிடித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ----5----பாகிஸ்தானில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது. ---6---கோவை: வைகோவை கைது செய்த அதே பிரிவுகளின் கீழ் திருமாவளவன், நெடுமாறன், வீரமணி ஆகியோரையும் கைது செய்ய வேண்டும் என ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி கூறினார்.- less
Tell us what you think about Yahoo! Video - Send us your feedback
Copyright © 2009 Yahoo! Inc. All rights reserved.
Comments (0)
LOADING
Add a new comment
Your reply