Yahoo! Video requires a more recent version of the Adobe Flash Player.
From
Published 13 months ago
1---இலங்கைத் தமிழர்களுக்காக வசூலிக்கப்படும் நிதியும், நிவாரண உதவியும் விடுதலைப் புலிகள் கைக்குப் போய் விடும் அபாயம் இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ----2----சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் தொடர்பாக திமுக நடவடிக்கைகள்... more
1---இலங்கைத் தமிழர்களுக்காக வசூலிக்கப்படும் நிதியும், நிவாரண உதவியும் விடுதலைப் புலிகள் கைக்குப் போய் விடும் அபாயம் இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ----2----சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் தொடர்பாக திமுக நடவடிக்கைகள் எடுத்ததைப் போல பாமகவும் மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன் என்று முதல்வர் கருணாநிதி கேட்டுள்ளார்.----3--பாபநாசம்: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் தங்கை கணவர் திருக்குமார் நடேசன் பாபநாசம் அருகே உள்ள அகஸ்தியர் மலைக்கு வருகை தந்தார். தமிழர்களுக்கு எதிராக அவர் பூஜை செய்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.--4-----அஸ்ஸாம் தொடர் குண்டு வெடிப்பில் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளர்!-----5-----சென்னை: தமிழ் மக்கள் மற்றும் நடிகர்களிடம் திரட்டப்பட்ட நிவாரண நிதியை எக்காரணம் கொண்டும் சிங்கள அரசிடம் கொடுக்கக் கூடாது, என்று நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது- less
Tell us what you think about Yahoo! Video - Send us your feedback
Copyright © 2009 Yahoo! Inc. All rights reserved.
Comments (0)
LOADING
Add a new comment
Your reply